25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வங்கி செயலியை ஓப்பன் செய்யும்போது அருகில் இருப்பவர்கள் பார்க்க முடியாது: சாம்சங் புதிய மாடல்.  (Flex Magic Pixel)
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வங்கி செயலியை ஓப்பன் செய்யும்போது அருகில் இருப்பவர்கள் பார்க்க முடியாது: சாம்சங் புதிய மாடல்.  (Flex Magic Pixel)

உலகின் மிகவும் பிரபலமான ஃபிளாக்ஷிப்  ஆண்ட்ராய்டு ஃபோன்களில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S சீரிஸ் ,ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில், சாம்சங் தனது புதிய தலைமுறை ஸ்மார்ட்போன்களை வெளியிடுவது வழக்கம். 

சாம்சங் நிறுவனம் அதன் Flex Magic Pixel தொழில்நுட்பத்தை வரவிருக்கும் கேலக்ஸி S26 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் பயன்படுத்தலாம் என்று தெரிகிறது. இந்த தொழில்நுட்பம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.

 Flex Magic Pixel தொழில்நுட்பம், பயனர்கள் பொது இடங்களில் வங்கி செயலிகள் போன்ற ரகசியமான செயலிகளை திறக்கும்போது, ஃபோனின் திரையின் பார்வை கோணங்களை மாற்றியமைக்க AI-ஐப் பயன்படுத்துகிறது. இதன் மூலம், அருகில் இருப்பவர்கள் திரை என்ன காட்டுகிறது என்பதை பார்க்க முடியாமல் தடுத்து,பயனர்களுக்கு பாதுகாப்பை வழங்குகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News